Advertisement

காங்கிரஸ் அழைப்பு; திமுக திடீர் புறக்கணிப்பு

குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. சோனியா தலைமையில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தரப்பில் ராகுல், மன்மோகன்சிங் மற்றும் தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட 20 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement