Advertisement

கூடைப்பந்து: யுனைடெட், பி.எஸ்.ஜி., முதலிடம்

கோவை, 'லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்துார் ஓரியன்' மற்றும் ராக்கர்ஸ் கூடைப்பந்து கிளப் இணைந்து நடந்தும், 10வது ஓரியன் டிராபிக்கான மாவட்ட கூடைப்பந்து போட்டி, கோவை மாநகராட்சி கூடைப்பந்து கோர்ட்டில் நடந்தது; 50க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. ஆண்களுக்கான இறுதிப்போட்டியில், யுனைடெட் அணி, 74-68 என்ற புள்ளி கணக்கில், ஒய்.எம்.சி.ஏ., அணியை வென்றது. பெண்களுக்கான இறுதிப்போட்டியில், பி.எஸ்.ஜி., கல்லுாரி அணி, 64-43 என்ற புள்ளி கணக்கில், கிருஷ்ணம்மாள் கல்லுாரி அணியை வென்றது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement