Advertisement

பி.வி.எம்., பள்ளிகளுக்கான தடகளம்

BVM பி.வி.எம்., குளோபல் பள்ளிகளுக்கான தடகளப்போட்டி கோவை, நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. ஓட்டப்பந்தயம், உயரம்தாண்டுதல், நீளம்தாண்டுதல், குண்டுஎறிதல், வட்டுஎறிதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று திறமைகளை வெளிக்காட்டினர். இதில், சென்னை சேர்ந்த பி.வி.எம்., பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement