Advertisement

'அல்ட்ரா கோப்பை' இறகுப்பந்து பைனலில் யார், யார்?

அல்ட்ரா நிறுவனம், கேரளா கிளப் இணைந்து 'அல்டரா கோப்பை'க்கான மாவட்ட இறகுப்பந்து போட்டிகளை கேரளா கிளப்பில் நடத்தி வருகின்றன. திங்களன்று நடந்த அரையிறுதிப்போட்டியில், கேரளா கிளப்பின் சரவணன், கோல்டு ஜோடி, 2-0 என்ற நேர் செட் கணக்கில், கேரளா கிளப்பின் பாலாஜி, ஜூடு ஜோடியை வென்றது. போலீசார் பிரிவில் சந்தோஷ், முபராக் ஜோடி, 2-1 என்ற செட் கணக்கில், கார்த்திக்- சங்கீத் ஜோடியை வென்றது. வெற்றி பெற்ற அணிகள் இறுதிப்போட்டியில் நுழைந்தன.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement