Advertisement

2ம் டிவிஷன் கிரிக்கெட் போட்டி

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 'யுனிவர்சல் ஹீட் எக்ஸ்சேன்சர்ஸ்' கோப்பைக்கான, இரண்டாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி ரத்தினம் கல்லுாரியில் நடைபெற்றது. முதலில் விளையாடிய ரெயின்போ அணி, 39.2 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 116 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ராஜசேகர் மணி அணி, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 35.3 ஓவரில், ஆறு விக்கெட் இழப்புக்கு, 118 ரன் எடுத்து, நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement