Advertisement

சினிமா ஆசையில் , தூக்கத்தில் ... ஒரே நாளில் 2 குழந்தைகள் கிட்னாப்

ரந்தீஷாவுக்கும் ஜான்க்கும் கல்யாணம் ஆகி ஏழு மாச ஆண் குழந்தை இருக்கு. ரெண்டு பேருமே மகாராஷ்டிரா மாநிலத்த சேந்தவங்க. பொழப்புக்காக சென்னைக்கு வந்தாங்க . மெரினா பீச்ல பலூன் விக்குற வியாபாரம் பன்றாங்க. நேத்து காலைல , ரந்தீஷா குழந்தையோட நிந்து பலூன் வித்துட்டு இருந்தாங்க. பலூன் வாங்க வந்த ஒரு லேடி ரந்தீஷா கிட்ட பேச்சு கொடுத்தா . ரந்தீஷா தமிழ்ல பேசுனாலும் , அவ தமிழ் ஆளு இல்லன்னு அந்த லேடிக்கு தெரிஞ்சிது . கையில இருந்த குழந்தைய அந்த லேடி கொஞ்சுனா. ”உங்க பாப்பா கியூட்டா இருக்கு. முகம் கலையா இருக்கு. நான் சினிமாவுல ஒரு பெரிய டைரக்டர் கிட்ட வேல செய்றேன். அவர் டைரக்ட் பன்ற படத்துல நடிக்க ஒரு ஆண் குழந்தைய தேடிட்டு இருக்காரு . நீ நெனச்சா உன் குழந்தைய சினிமால நடிக்க வெக்க முடியும் . நல்ல காசும் கொடுப்பாங்க . அதுக்கு அப்றம் தினமும் பலூன் வித்து இப்படிலாம் கஷ்டப்படவேணாம்ன்னு” அந்த லேடி ரந்தீஷா கிட்ட சொன்னா..
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement