Advertisement

ஓடும் பேருந்துகளில் நகை திருடிய பெண் சிக்கியது எப்படி?

திருச்சி மங்கள் ரூ மங்கள் நகைக்கடையில், வாடிக்கையாளர்களிடம் நகை திருடிய பெண் கைது. சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை. ஓடும் பேருந்துகளிலும் கைவரிசை. அவரிடமிருந்து 17.5 பவுன் நகை மற்றும் 81 ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement