Advertisement

ஸ்ரீரங்கம் கோயிலில் திருக்கைத்தல சேவை

திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் வைகுண்ட எகாதசி பெருவிழா நடைபெற்று வருகிறது. நம்மாழ்வாருக்கு நம்பெருமாள் காட்சியளித்தை உணர்த்தும் திருக்கைத்தல சேவை நடைபெற்றது. பரமபதவாசல் வழியாக வழிநடை உபயங்கள் கண்டருளி திருமாமணி மண்டபத்தை அடைந்த நம்பெருமாளுக்கு திருக்கைத்தல சேவை நடைபெற்றது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்த சேவை நடைபெறுகிறது என்பதால் ஆயிரங்கால் மண்டபத்தில் ஏராளமான பக்தர்கள் திரண்டு ரெங்கா, ரெங்கா என பக்திமுழக்கமிட்டவாறு நம்பெருமாளை தரிசித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement