Advertisement

3 மாவட்டங்கள் அளவிலான செஸ்

வேலூர், காட்பாடியில் உள்ள சன்பீம் பள்ளியில், ராய வேலூர் சதுரங்க சங்கம் சார்பில் வேலூர், ராணிப்பேட்டை,திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றது. இதனை வேலூர் சதுரங்க சங்க தலைவர் தினகரன் துவங்கி வைத்தார். இதில் 3 மாவட்டங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ,மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்வியாளர் ஹரிகோபாலன் கோப்பைகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement