Advertisement

பிணம் திண்ணி அரசியல் நடத்தும் திமுக

அரியலூரில் பாஜக தேர்தல் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பின் பேசிய முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது குடியுரிசை திருத்த சட்டத்தை நிறைவேற்ற முயன்றனர். ஆனால், தற்போது அதற்கு எதிராக பேசுகின்றனர் என்றார். சிறுபான்மை மக்கள் மீது திமுக கூட்டணிக்கு பற்றும், பாசமும் கிடையாது. அவர்களின் வாக்குகளுக்காகவே இந்த போராட்டத்தை நடத்துகின்றன. பிணம் தின்று அரசியல் நடத்தி பழக்கப்பட்டவர்களுக்கு பிணம் தின்னாமல் அரசியல் நடத்த முடியாது என்றும் பொன்ராதாகிருஷ்ணன் விமர்சித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement