Advertisement

தொண்டர்கள் என் கடவுள்: விஜயகாந்த் பேச்சு

தேமுதிக சார்பில் பொங்கல் பண்டிகை விழா சென்னை கொரட்டூரில் நடந்தது. விழாவுக்கு வந்த பொதுச்செயலாளர் விஜயகாந்த்துக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பொங்கல் விழாவை தேமுதிக பொருளாளர் பிரேமலதா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement