Advertisement

ஒரே நொடியில் தகர்ந்தது 300 வீடுகள்

கொச்சி, மாராடு அருகே 4 அபார்ட்மென்டுகளுடன் கூடிய 300 வீடுகள் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளை மீறி, கட்டப்பட்டதாக, புகார் எழுந்தது. வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்றம், விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட,வீடுகளை இடித்து தரைமட்டமாக்க, மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இடிக்கும் பணியை நிறுத்துவதற்கு முயற்சி நடந்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டிய கட்டாயம், மாநில அரசுக்கு ஏற்பட்டது. இதையடுத்து வீடுகளை இடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பி.இ. எஸ். ஓ. எனப்படும் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த குழுவினர் கட்டடத்தை ஆய்வு செய்தனர்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement