Advertisement

பவானீஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா

ஊட்டி அருகேயுள்ள பவானீஸ்வரர் கோயில் தேர்திருவிழா நடைபெற்றது. தோடர் இன மக்கள் தங்கள் பாரம்பரிய உடையந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேரை இழுத்து வந்தனர். அப்போது, பழங்குடியின மக்கள் ஒன்றுகூடி, மழை பெய்து விவசாயம் செழிக்கவும், மக்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமென தங்களது மொழியில் பாடல் பாடியவாரே நடனமாடி வேண்டிக்கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement