Advertisement

ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் பாதயாத்திரை துவக்க விழா.

சென்னை வடபழநி முருகன் கோவியில் காஞ்சி காமாட்சி அம்மன் பக்தர்கள் பாதயாத்திரை துவக்க விழா ,புதன் அன்று நடந்தது. 42 ம் ஆண்டாக நடக்கும் இந்த திருபாதயாத்திரையை காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திரர் துவக்கி வைத்தார். வடபழனி முருகன் கோவிலில் இருந்து புறப்படும் இந்த பாதையாத்திரை இரண்டு நாள் பயணமாக ஜனவரி 10ம் தேதி வெள்ளிக்கிழமை காஞ்சி காமாட்சி அம்மன் சன்னதியில் நிறைவடைகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement