LOGIN
dinamalar telegram
Advertisement

டெல்லியில் பிப்.,8 சட்டசபை தேர்தல்

டெல்லியில் சட்டசபை தேர்தல் பிப்ரவரி 8 ம் தேதி நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடப்பத்தடும். வேட்பாளர்கள் ஜனவரி 14 முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். ஓட்டுப்பதிவு முடிந்த இரண்டு நாளில் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படும் என்றார் .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement