dinamalar telegram
Advertisement

பாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் படுகொலை

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுக்க போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், பாகிஸ்தானில் குருநானக் பிறந்த ஊரில் உள்ள குருத்வாராவை முஸ்லிம் கும்பல் தாக்கியது. இதனால் உண்டான பரபரப்பு அடங்குவதற்குள் பெஷாவர் நகரில் சீக்கிய இளைஞர் ரவீந்தர் சிங் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ரவீந்தர் சிங், கைபர் பக்துங்க்வா Khyber Pakhtunkhwa மாகாணத்தைச் சேர்ந்தவர். அவருக்கு திருமணம் நிச்சயமானது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement