LOGIN
dinamalar telegram
Advertisement

பகல்பத்து எட்டாம் நாள் விழா

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்டஏகாதசி பகல்பத்து 8ம்நாள் விழா நடைபெற்றது. நம்பெருமாள் கிருஷ்ணர் சவுரி கொண்டை , கலிங்க துறை, நவரத்தின காது காப்பு , ரத்தின அபயஹஸ்தம், ரத்தினகிளி, அணிந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சேவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement