Advertisement

சின்னஅம்மன் கோயிலில் புடவை அலங்காரம்

சென்னை எண்ணூரில் உள்ள நெட்டு குப்பத்தில் பழமை வாய்ந்த சின்ன அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு அன்று, இனிப்புகள் வளையல்கள் என பல்வேறு பொருட்களை வைத்து அலங்காரம் செய்வது வழக்கம். இந்தாண்டு 500க்கும் மேற்பட்ட புடவைகளை மற்றும் பூக்களை வைத்து பொதுமக்கள், அம்மனை அலங்கரித்தனர். பின்னர் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement