dinamalar telegram
Advertisement

தாணுமாலய சுவாமி கோயிலில் கொடியேற்றம்

குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் மார்கழி மாத தேர்த்திருவிழா பத்து நாட்கள் நடைபெற உள்ள விழாவில், சிறப்பு பூஜைகள், மக்கள் மார் சந்திப்பு, சுவாமி வீதி உலா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 
ஜன.9 ம் தேதி தேர் திருவிழா நடைபெற உள்ளது. குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவைச் சேர்ந்த பக்தர்களும் கொடியேற்ற விழாவில் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement