Advertisement

புத்தாண்டு கோலாகலம்

நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. மக்கள் மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடி 2020ம் ஆண்டை வரவேற்றனர். சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரண்டனர். நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும், மகிழ்ச்சியுடன் ஒருவருக்கொருவர் வாழ்த்து பகிர்ந்து கொண்டனர். அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement