Advertisement

பிள்ளையார் நோன்பு: 1 கிலோ உப்பு ரூ 33 ஆயிரம்

கரூரில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாய மக்கள் பிள்ளையார் நோன்பு விழாவை கொண்டாடடினர். விழாவை முன்னிட்டு கூட்டு வழிபாடு நடந்தது. பின்னர் பூஜை செய்யப்பட்ட மங்கலப் பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டது. உப்பு, சர்க்கரை, பேரிச்சம் பழம், கற்கண்டு, குழந்தையுடைய சட்டை, பிள்ளையார் உருவ படம் மற்றும் எலுமிச்சம் பழம் ஆகிய 21 வகையான மலர்கள் ஏலத்தில் விடப்பட்டன. இதில் உப்பு 30 ஆயிரத்திற்கும் மேல் ஏலம்போனது. 2 லட்சத்திற்கும் அதிகமாக பூஜை பொருட்கள் ஏலம் விடப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement