Advertisement

30 மணிநேரம் சிலம்பம் சுற்றி சாதனை

வி.கே.எஸ்., சிலம்பம் மற்றும் யோக தற்காப்பு கலை அறக்கட்டளை சார்பில், சிலம்பாட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த 30 மணிநேரம் சிலம்பலம் சுற்றும் நிகழ்ச்சி மதுரை, ஆனையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. சிலம்ப ஆசிரியர் சண்முகவேல் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் 5வயது முதல் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பொதுமக்கள் என 65 பேர், ஒவ்வொரு அரைமணி நேர இடைவெளியில் குழுக்களாக சிலம்பம் சுற்றினர். இந்த சாதனையை சோழன் புக்ஆப் ரெக்காடு நிறுவனத்தினர் பதிவு செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement