Advertisement

சூரிய கிரகணம் குழந்தைகளை மண்ணில் புதைத்த பெற்றோர்

நெருப்பு வளைய சூரிய கிரகணம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் விழாயன் அன்று காலை தெரிந்தது. சூரிய கிரகணம் தொடர்பான பல்வேறு மூடநம்பிக்கைகள் இன்றளவும் பல மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடாகவின் கல்புர்கி பகுதியில் உள்ள தாஜ்சுல்தான்புர் என்னும் இடத்தில் சூரிய கிரகணத்தின் போது 10 குழந்தைகளை அவர்களின் பொற்றோர் மண்ணில் புதைத்து வைத்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement