Advertisement

கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு மதுரை கீழவாசலில் உள்ள புனித மரியன்னை தேவாலயத்தில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணிபாப்பு சாமி தலைமையில், ஆயிரக்கணக்கானோரின் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement