Advertisement

கல்யாண அனுமன் சிறப்பு வழிபாடு

சென்னை தண்டையார்பேட்டையில் சோலையப்பன் பகுதியில் கோதண்டராமர் பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு , ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. உற்சவருக்கு வைர வைடூரியங்களால் நகைகள் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement