Advertisement

இரண்டு கொலை… ஒரு கொள்ளை : 33 குற்றவாளிகள் கைது | Murder cases | 33 Criminals Arrested | Madurai | Dinamalar |

மதுரை மேலூரில் டாக்டர் பாஸ்கரன் என்பவர் வீட்டில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளை... காருக்காக கொட்டாம்பட்டியில் ஆக்டிங் டிரைவர் நாகநாதன் கொலை… நகைக்காக கூடகோவிலில் கொலை செய்யப்பட்ட தோழி முத்துமாரி… மூன்று வழக்குகளிலும் துப்பு துலங்கியது எப்படி… குற்றவாளிகள் எப்படி பிடிபட்டனர் என்பதை, மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் விளக்கினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement