Advertisement

ஸ்ரீ சிவா விஷ்ணுகோயிலில் விளக்கு பூஜை

சென்னை எண்ணூர் அனல்மின் நிலைய குடியிருப்பில் அமைந்துள்ள ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலயத்தில் 56 ஆம் ஆண்டு மகர விளக்கு பூஜை நடந்தது. அனல் மின் நிலைய குடியிருப்பில் இருந்து புறப்பட்ட விளக்கு பூஜையில் 500க்கு மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement