Advertisement

புதிய கல்வி முறை; உயர்கல்வி மாநாட்டில் ஆலோசனை

ஊட்டியில் உயர் கல்வி மாநாடு நடைபெற்றது. 20 பல்கலைகழகங்களை சார்ந்த துணை வேந்தர்கள் இதில், கலந்து கொண்டனர். வேகமாக வளர்ந்து வரும் கார்ப்ரேட் துறை மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்பங்களுக்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்தி, அனைத்து துறைகளிலும் எளிதில் வேலை வாய்ப்பை பெற்றுதர உதவும் நான்காம் தலைமுறைக்கான புதிய கல்வி முறையை உருவாக்குவது பற்றி மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. புதிய கல்வி முறைக்கான பரிந்துரைகள் விரைவில் தமிழக அளுநரிடம் வழங்கபட உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement