Advertisement

தமிழக பாட்மின்டன் அணிக்கு பயிற்சி

ஒடிசா பாட்மின்டன் அசோசியேன் சார்பில், தேசிய அளவிலான பாட்மின்டன் போட்டி, புவனேஸ்வரில் வரும், 17ம் துவங்கஉள்ளது. 15, 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு நடத்தப்படும் இப்போட்டியில் பங்கேற்கும் தமிழக அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம் கோவை, காளப்பட்டியில் உள்ள நேஷனல் ஸ்போர்ஸ்ட் சென்டரில் நடைபெறுகிறது. இந்த ஒருவார பயிற்சியை, தமிழ்நாடு பாட்மின்டன் அசோசியேன் மற்றும் மோகன்ஸ் பாட்மின்டன் அகாடமி இணைந்து வழங்குகிறது. பல்வேறு விளையாட்டு நுணுக்கங்கள் பயிற்சியில் கற்றுத்தரப்படும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement