Advertisement

எழும்பூர் டூ கோடம்பாக்கம் ஹெரிடேஜ் ரயில்

இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட நீராவி இன்ஜின்கள் 1855 ல் இந்தியாவுக்கு வந்தன. 55 ஆண்டு சேவைக்கு பின் 1909 ல் நீராவி இன்ஜின் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பீகாரில் உள்ள ஜமால்பூர் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த கடைசி நீராவி ரயில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. 165 ஆண்டுக்கு முன் ஓடிய ரயிலில் பயணித்த அனுபவத்தை இன்றைய மக்கள் உணர எழும்பூர் முதல் கோடம்பாக்கம் வரை நீராவி இன்ஜின் ரயில் சனியன்று இயக்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement