Advertisement

மக்கள் மீது ஆசிட் வீசியவன் அடித்துக்கொலை

ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையத்தை சேர்ந்தவர் தனம். இவரது 3வது மகன் இறந்துவிட, மருமகள் விஜயா, தருமபுரியை சேர்ந்த சாமுவேலுடன் வாழ்ந்துவந்துள்ளார். பாட்டி தனத்துடன் வசித்து வந்த விஜயவின் மகள் வசந்தியை அடைய நினைத்தான் சாமுவேல். அதற்கேற்ப, விஜயாவும் தன்மகளை தன்னுடன் அழைத்து செல்ல முயன்றாள். ஆனால் வசந்தி மறுத்தார். இதனால், ஆத்திரமடைந்த சாமுவேல், ஆசிட், கத்தியுடன் வசந்தியின் வீட்டுக்கு சென்று தன்னுடன் வருமாறு மிரட்டியுள்ளான். அவனை தடுத்த தனத்தின் மீது ஆசிட் வீசி கத்தியால் குத்தி கொன்றான்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement