Advertisement

எங்களுக்கு சம்மட்டி அடின்னா அவங்களுக்கு மரண அடி: ஸ்டாலின் காமெடி

போடா லூசுன்னு ஒருத்தன் சொன்னா நீதான் லூசு உங்கப்பா லூசு தாத்தா லூசுனு பதிலுக்கு சொல்லுவான் இன்னொருத்தன். ஸ்கூல்ஸ்ல இப்பவும் பாக்ற சீன் இது. என்னதான் திமுகவுக்கு தலைவரா ஆயிட்டாலும் ஸ்டாலினுக்கு இன்னும் குழந்த மனசுதான். ”உள்ளாட்சி தேர்தல் விவகாரத்துல சுப்ரீம் கோர்ட்ல திமுகவுக்கு சம்மட்டி அடி விழுந்துது”னு சொன்ன மந்திரி சண்முகத்துக்கு சொன்ன பதில பாத்தா உங்களுக்கே புரியும்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement