Advertisement

விருச்சிகம்

அறிமுகமில்லாதவரிடம் அதிகம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். முக்கிய செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். வீடு, வாகன பாதுகாப்பில் கவனம் வேண்டும். தாயின் ஆறுதல் நம்பிக்கையை தரும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement