Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 14-12-2019 | Sports Roundup | Dinamalar

இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 15ம் தேதி நடக்கவுள்ளது. கேப்டன் கோஹ்லி, லோகேஷ் ராகுல், வேகப்பந்துவீச்சாளர் ஷமி உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள் அசத்தினால் தொடரை வெற்றியுடன் துவக்கலாம். கேப்டன் போலார்டு, ஹெட்மயர் என அதிரடியான விண்டீஸ் வீரர்களும் நெருக்கடி தரலாம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement