Advertisement

விபத்தில் வி.ஏ.ஓ. பலி : மக்கள் சாலைமறியல்

மணப்பாறை அருகே கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் சென்ற இருசக்கரவாகனத்தின் மீது சரக்குவேன் மோதியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தொடர் விபத்தை கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement