dinamalar telegram
Advertisement

பரிசலில் திருடப்படும் காவிரி மணல்

ஈரோடு, பாவனி அடுத்த காடப்பநல்லூரில் காவிரி ஆற்றின் நடுவே பரிசல் மூலமாக வரும் சிலர் இரும்பு வாளியில் ஆற்று மணலை அள்ளி, பரிசலில் கொட்டி கரைக்கு கொண்டு வருகின்றனர். பின்னர், அதனை சளித்து காவிரி ஆற்றின் மறுகரையில் உள்ள சேலம், நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகின்றனர். எனவே, வருவாய் துறையினர் சட்டவிரோதமாக மணல் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். ஆற்றில் மணல் அள்ளுவதால், பள்ளம் ஏற்பட்டு, ஆற்றில் குளிக்க வருபவர்கள் அதில் சிக்கும் அபாயமும் உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement