dinamalar telegram
Advertisement

ஆன்லைனில் லாட்டரி 14 பேர் கைது

விழுப்புரத்தில் தடை செய்யப்பட 3 நம்பர் லாட்டரி (ஆன் லைன்) விற்பனையில் ஈடுபட்ட 14பேர் கைது. தொடர்ந்து விற்பனையில் ஈடுபட்டால் தடுப்பு காவல் சட்டத்தின் அதாவது குண்டாஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement