dinamalar telegram
Advertisement

மருத்துவமனையில் மதமாற்ற முயற்சி; 3 பெண்கள் பிடிபட்டனர்

திருப்பூர், காங்கயம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்ற மூன்று பெண்கள், நோயாளிகளிடம், 'பைபிள்' கொடுத்து, பிரசாரம் செய்து, மதமாற்றம் முயற்சித்தனர். இதையறிந்த மருத்துவமனை நிர்வாகம் அவர்களை பிடித்து கண்டித்ததுடன், தெற்கு போலீசாரிடம் ஒப்படைத்தது. மீனா, எமி, ராஜி ஆகிய அந்த 3 பெண்களும் நல்லூரில் உள்ள மதவழிபாட்டுதளத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்தது. அவர்களை கைது செய்ய வலியுறுத்தி இந்து முன்னணியினர் போலீஸ் ஸ்டேஷனில் திரண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement