Advertisement

மாநில செஸ்: கங்கா கல்லூரி சாம்பியன்

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., பல்கலைக்கழகம் மற்றும் கோவை ஸ்ரீராமகிருஷ்ணா நர்சிங் கல்லுாரி இணைந்து நடத்தும், நர்சிங் கல்லூரிகளுக்கான மாநில விளையாட்டு போட்டி கோவை, வட்டமலைபாளையம், ஸ்ரீராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்றது. 33 கல்லுாரிகளிலிருந்து, 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். வெள்ளியன்று நடந்த செஸ் இறுதிப்போட்டியில் கங்கா கல்லூரி அணி, முதலிடம் பிடித்தது. ஸ்ரீராமகிருஷ்ணா நர்சிங் கல்லூரி இரண்டாம் இடம் பிடித்தது. இதே போல், கூடைப்பந்து, வாலிபால், கேரம் போட்டிகளும் நடந்தன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement