Advertisement

மாற்றுத்திறனாளிகள் மாநில விளையாட்டு போட்டிகள்

கோவை, பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய வளாகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளியன்று நடந்த மன வளர்ச்சி குன்றியோருக்கான கால்பந்து போட்டியில், மதுரை, கோவை, திருச்சி அணிகள் வெற்றி பெற்றன. தரையில் அமர்ந்து விளையாடும் வாலிபால் போட்டியில், கோவை, திருப்பூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி அணிகள் வெற்றி பெற்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement