Advertisement

மக்கள் எதிர்ப்பு வருவதெல்லாம் சாதாரணமப்பா...

ஈரோடு, பவானி அருகே ஆண்டி குளம் ஊராட்சி காடையாம்பட்டி, செங்காடு பகுதிகளில் செயல்படும் 100க்கும் மேற்பட்ட சாய ஆலைகளிலிருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் சாயக்கழிவுகளால் தண்ணீர் மாசடைந்து மக்களுக்கும் பல்வேறு நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க, திருக்கடையூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு காடையாம்பட்டி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சுத்திகரிப்பு நிலையத்தால் அப்பகுதியில் வாழ்வதற்கான சூழல் இல்லாமல் போய்விடும் எனக்கூறும் அவர்கள், உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பு பலகை வைத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement