Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 13-12-2019 | Sports Roundup | Dinamalar

ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் வரும் 2020 ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கவுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 19ம் தேதி முதன் முறையாக கோல்கட்டாவில் நடக்க உள்ளது. ஏல பட்டியலில் துவக்கத்தில் 997 வீரர்கள் இடம் பெற்றனர். தற்போது 29 அன்னிய வீரர்கள் உட்பட 73 வீரர்கள் மட்டும் தேவைப்படுவதால், மொத்த பட்டியலில் வீரர்களின் எண்ணிக்கையை 332 ஆக ஐ.பி.எல்., நிர்வாகம் குறைத்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement