Advertisement

நீர் பாசனத்தில் புதிய யுக்தி 'வயல் நீர் குழாய்'

நெற்பயிர் நீர் பாசனத்திற்கு உதவ 'வயல் நீர் குழாயை' தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. நெற்பயிருக்கு நீர்பாசனம் செய்யும் வாய்க்கல் பாதையில் குறிப்பிட்ட எல்லையில், ' வயல்நீர் குழாயை ' 25.செ.மீ., ஆழத்தில் பொருத்தி, குழாயினுள் இருக்கும் மண்ணை அகற்ற வேண்டும். நீர் பாசனம் செய்யும் போது குழாயிலுள்ள துளைகள் வழியாக நீர் உள்ளே சென்று நீர் மட்டத்தை அதிகரிக்கும். குழாயிலுள்ள நீர் மறைந்தவுடன் மீண்டும் நீர் பாசனம் மேற்கொள்ள வேண்டும். இந்த முறையில் போன்ற பாசனம் செய்தால், நீர் விரையம் தவிர்க்கப்படுவதோடு, உற்பத்தி, 15 சதவீதம் கூடும் என்கிறார்கள் வேளாண் வல்லுநர்கள்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement