Advertisement

சுயமாக சிந்திப்பவனே ‛சூப்பர் ஹீரோ': அசத்தும் டிரைலர்

சுயமாக சிந்திப்பவனே ‛சூப்பர் ஹீரோ': அசத்தும் டிரைலர் ‛இரும்புத்திரை' படத்தை அடுத்து மித்ரன் இயக்கி உள்ள படம் ‛ஹீரோ'. சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜூன், அபே தியோல் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ளார். சூப்பர் ஹீரோ கதை உடன் கல்வியை பற்றி ஒரு முக்கியமான விஷயத்தை இப்படம் பேச இருக்கிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement