Advertisement

மகரம்

நண்பரின் உதவியால் சில நன்மை கிடைக்கும். மனதில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் மூலதனம் செய்வீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சமூகத்தில் சிறந்த அந்தஸ்து பெறுவீர்கள்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement