Advertisement

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வருகை

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி சென்னையில் 15ம்தேதி நடக்கிறது. விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியும் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் வியாழக்கிழமை சென்னை வந்தன. விமான நிலையத்தில் இருந்து இந்திய அணி வீரர்கள் லீலா பேலஸ் ஓட்டலுக்கு புறப்பட்டனர். மேற்கிந்திய தீவு வீரர்கள் அடையாறு பார்க்கிரவுன் பிளாசா சென்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement