dinamalar telegram
Advertisement

தொண்டை அடைப்பான் நோய்க்கு சிறுவன் பலி

ராசிபுரம் அருகே தொ.ஜேடர்பாளையத்தில் சரவணன் என்பவரது 12 வயது மகன் ஸ்ரீசங்கரன், தொண்டைஅடைப்பான் நோய் தாக்கி உயிரிழந்தான். பிறந்ததிலிருந்தே, சிறுவனுக்கு தடுப்பூசி போடாததே தொண்டை அடைப்பான் நோய் தாக்க காரணம் என தொ.ஜேடர்பாளையம் அரசு மருத்துவர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement