Advertisement

மலேசிய தடகளம் : மதுரை போலீஸ் கெத்து

21வது ஆசிய மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் மலேசியாவில் டிச. 2 முதல் டிச. 7 வரை நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆயுதப் படையில் பணிபுரியும் தலைமை காவலர்களான ராஜா மற்றும் சந்துரு, இப்போட்டியில் பங்கேற்றனர். 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் சந்துரு வெள்ளிப்பதக்கம் வென்றார். ஈட்டி எறிதல் மற்றும் வட்டு எறிதலில் ராஜா நான்காம் இடம் பெற்றார். வெற்றி பெற்ற இருவரையும் மதுரை மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் பாராட்டினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement