Advertisement

ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு

சென்னை திருவொற்றியூரில் உள்ள தியாகராஜசுவாமி வடிவுடையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆதிபுரீஸ்வரருக்கு மூன்று நாள் கவசம் திறக்கப்பட்டு, புனுகு சாம்பிராணி ஜவ்வாது நெய் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் கவசம் அணிவிக்கப்படும். அதன்படி, கார்த்திகை பவுர்ணமி தினத்தையொட்டி, ஆதிபுரீஸ்வரர் கவசம் திறக்கப்பட்டது. பாம்பு வடிவாய் புற்றுபோல காட்சியளிக்கும் ஆதிபுரீஸ்வரரை கவசம் இன்றி தரிசிக்க வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தவண்ணம் உள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement