Advertisement

இந்தியாவின் முதல் 'ஆபாச அரெஸ்ட்' கிறிஸ்டோபர் | Pornography | Christopher | Trichy | Dinamalar |

சிறார்களின் ஆபாச படங்களை பகிர்ந்ததாக, இந்தியாவில் முதல் முறையாக, திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவன், கைது செய்யப்பட்டான். இவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, திருச்சி மகளிர் நீதிமன்ற நீதிபதி வனிதா உத்தரவிட்டார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement